சென்னை: மழை வெள்ளத்தில் மிதக்கும் சென்னையில் மழை பாதிப்புகளை சரி செய்ய போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் 2021ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, சென்னையில் மட்டும் மழைநீர் தேங்குவதை தடுக்கும் பணிக்கு ரூ. ரூ.4070 கோடி மதிப்பில் பணிகள் நடெபற்று வந்தன. இந்த பணிகள் தொடங்கி இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையில், கடந்த மாதம் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி மேயர் சுமார் […]