ஒரு வருடமாக வீட்டில் தாயின் சடலத்தை வைத்திருந்த மகள்கள்

வாரணாசி ஒரு வருட காலமாக தங்கள் ஒரு பெண்ணின் சடலத்தை அவரது இரு மகள்களும் வீட்டிலேயே வைத்துள்ளனர். உஷா திரிபாதி என்னும் 52 வயது பெண்மணி உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள மதர்வா பகுதியை சேர்ந்தவர் ஆவார்,. இவருக்கு 27 வயதில் பல்லவி திரிபாதி மற்றும் 18 வயதில் வைஷ்விக் திரிபாதி என்று இரு மகள்கள் உள்ளனர்.  மூவரும் ஒன்றாக வசித்து வந்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த உஷா உயிரிழந்தார். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.