சென்னை: Ameer (அமீர்) பருத்திவீரன் விவகாரத்தி இயக்குநர் அமீருக்கு சேரன் தனது ஆதரவை தெரிவித்திருக்கிறார். த்ரிஷா பற்றி மன்சூர் அலிகான் ஆபாசமாக பேசிய விவகாரம் ஓய்ந்ததை அடுத்து கடந்த சில நாட்களாக பருத்திவீரன் பஞ்சாயத்து தலை தூக்கியுள்ளது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அளித்த பேட்டில் ஒன்றில் நக்கலான உடல்மொழியுடன் அமீரை தரம் தாழ்ந்து பேசியிருந்தார். குறிப்பாக அமீர்