போபால்: மத்திய பிரதேசத்தில் பாஜக பறித்துக் கொண்ட ஆட்சியை காங்கிரஸ் கட்சி மீண்டும் கைப்பற்றும் என்கிறது Democracy Times எக்ஸிட் போல் முடிவுகள். மத்திய பிரதேசத்தில் 2018 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வென்றது. பாஜக 109 இடங்களிலும் பகுஜன் சமாஜ் 2 இடங்களிலும் வென்றன. மத்திய பிரதேச மாநிலத்தில் மொத்தம் 230 தொகுதிகள்.
Source Link