அசுன்சியோன்: தமிழகத்தை சேர்ந்த நித்தியானந்தாவின் கைலாசா நாட்டுடன் ஒப்பந்தம் செய்ததால் பாராகுவே வேளாண் துறையின் தலைமை அதிகாரி அர்னால்டோ சாமோராவின் பதவி பறிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்தவர் நித்தியானந்தா. திருவண்ணாமலையில் பிறந்த இவர் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர். தற்போது நித்தியானந்தாவுக்கு 45 வயது ஆகிறது. கர்நாடகா மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதியில் அவரது பீடம் உள்ளது. {image-screenshot26706-down-1701407967.jpg
Source Link