ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் சர்வந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த சிறுவன் விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில், உடல் உறுப்புகள் தானத்தால் 5 பேருக்கு வாழ்வளித்துவிட்டு சென்ற நிகழ்வு அமைச்சர் காந்தியை கண் கலங்க வைத்துவிட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் சர்வந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த அருள் -பரிமளா தம்பதியின் மகன் ராகவேந்திரா கடந்த 18ஆம் தேதி இரவு சாலை விபத்தில் சிக்கி
Source Link