2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்குவதாக ஆர்.பி.ஐ. இந்த ஆண்டு மே மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த நோட்டுகளை மாற்ற செப்டம்பர் 30 வரை கால அவகாசம் வழங்கிய நிலையில் அதனை அக்டோபர் 7 வரை பின்னர் நீடித்து உத்தரவிட்டிருந்தது. 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு அக்டோபர் 7 ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் 30 நவம்பர் 2023 முடிய 9,760 கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் […]