தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், முதல்வர் பதவி யாருக்கு?

Telangana CM: காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் யார் முதல்வர் என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. ரேவந்த் ரெட்டி, உத்தம் ரெட்டி, மது யக்ஷி கவுட், தாமோதர் ராஜநரசிம்மா, கே ஜனா ரெட்டி, மல்லு பாட்டி விக்ரமார்கா ஆகியோர் முதல்வர் பதவிக்கு போட்டியில் உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.