சென்னை: நடிகை மிர்ணா கடந்த 2015ம் ஆண்டில் தாதுபுத்திரி என்ற தொடர் மூலம் தன்னுடைய அறிமுகத்தை செய்தவர். தொடர்ந்து தமிழில் பட்டதாரி என்ற படம் மூலம் நாயகியாக இன்ட்ரோ கொடுத்தார். இந்தப் படம் கடந்த 2015ம் ஆண்டில் வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார் மிர்ணா. {image-screenshot26772-1701437686.jpg