பாஜக வைத்த டார்கெட்..ஜஸ்ட் 2 மாதம் தான்..மஹுவா மொய்த்ராவின் எம்பி பதவி காலியானது எப்படி? ‛டைம்லைன்’

டெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மஹுவா மொய்த்ராவின் எம்பி பதவி இன்று அதிரடியாக பறிக்கப்பட்டது. இந்நிலையில் தான் அவரை பாஜக கட்டம் கட்டி 2 மாதத்துக்குள் எம்பி பதவியில் இருந்து தூக்கி உள்ளது. இதன் பின்னணி குறித்த விபரம் வருமாறு: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பியாக இருந்தவர் மஹுவா
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.