சென்னை: புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், மிக்ஜாம் புயல் நிவாரண நிதி வழங்குங்கள் என்று பொதுமக்கள் மற்றும் நிறுவனங் களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் நிவாரண நிதி அனுப்புவதற்கான வங்கி எண் வெளியிடப்பட்டு உள்ளதுடன், நன்கொடைகளுக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80(G)-ன்கீழ் 100 விழுக்காடு வரிவிலக்கு உண்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘மிக்ஜாம்’ புயலினால் ஏற்பட்ட பாதிப்பினை சீர்செய்திடவும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் முதலமைச்சரின் பொது நிவாரண […]