‘மெஃப்டல் ஸ்பாஸ்’ வலி நிவாரணி குறித்து இந்திய மருந்தியல் ஆணையம் எச்சரிக்கை!

டெல்லி: இந்திய மருந்தியல் ஆணையம் (IPC) Meftal வலிநிவாரணியைப் பற்றிய மருந்து பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.  அதில் உள்ள மெஃபெனாமிக் அமிலம், ஈசினோபிலியா மற்றும் சிஸ்டமிக் அறிகுறிகள் (DRESS) நோய்க்குறியுடன் கூடிய மருந்து எதிர்வினைகள் உட்பட பாதகமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிவித்து உள்ளது. MEFTAL (மெஃப்டல்) என்ற வலி நிவாரணி மாத்திரை பயன்பாடு குறித்து இந்திய மருந்தியல் ஆணையம் (IPC) எச்சரிக்கை விடுத்துள்ளது. மெஃப்டல் என்பது பொதுவாக பயன்படுத்தப்படும் வலி நிவாரணி ஆகும். இது மாதவிடாய் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.