ஐதராபாத் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. கடந்த 7 ஆம் தேதி, தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள எல்.பி. மைதானத்தில் புதிய மந்திரி சபை பதவி ஏற்பு விழா நடைபெற்றது. தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவி ஏற்றுக்கொண்டார். ரேவந்த் ரெட்டிக்குத் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி […]