சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி சீரியலின் அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. இந்த சீரியலில் பாக்கியாவின் பிசினஸ் கேள்விக்குறியான நிலையில், தற்போது பொருட்காட்சி கேன்டீன் கான்டிராக்ட் அவருக்கு வசமாகியுள்ளது. இந்த சீரியலில் பகைமை பாராட்டி வந்த பாக்கியா மற்றும் ராதிகா இடையில் மீண்டும் நட்பு துளிர்த்துள்ளது. பாக்கியலட்சுமி தொடர்: