மோடி, அமித்ஷாவுக்கு நெருக்கம்.. சத்தீஸ்கர் முதல்வராகும் விஷ்ணு தியோ சாய்.. பின்னணி என்ன தெரியுமா?

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநில பாஜகவின் புதிய முதல்வராக விஷ்ணு தியோ சாய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு நெருக்கமான இவர் யார்? எப்படி முதல்வர் பதவியை எட்டிப்பிடித்தார் என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மாதம் மிசோரம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா என 5
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.