சென்னை: பிக் பாஸ் வீட்டின் தரம் பற்றி கமல் பேசிய நிலையில், அந்த தரம் எந்த அளவுக்கு கேவலப்பட்டு கிடக்கிறது என எடிட் செய்யப்பட்ட வீடியோவை ஜோ மைக்கேல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு கழுவி ஊற்றி உள்ளார். நிக்சன் பேசிய சொருகிடுவேன் மற்றும் அர்ச்சனா வினுஷாவை பகடை காயாக பயன்படுத்தியது குறித்தெல்லாம் கண்ணை உருட்டி