சென்னை: மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். நடிகர் விஜய்யும் களத்தில் இறங்கி தனது மக்கள் இயக்கத்தினரை வேலை பார்க்க சொன்ன நிலையில், பரபரப்பாக அவர்கள் செய்யும் பணிகளை எடுத்து சோஷியல் மீடியாவில் போட ஆரம்பித்தனர். ஆனால்,