கள்ளக்குறிச்சி: பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் இல்ல திருமண விழாவின்போது ரூ.10 லட்சம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருமண வரவேற்பு நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பாஜக மாநில செயலாளரும், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான அஸ்வத்தாமன் இல்ல திருமண விழா கள்ளக்குறிச்சி மாவட்டம்
Source Link