லக்னோ பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயவதி தமது மருமகனை தனக்கு அரசியல் வாரிசாக அறிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான மாயாவதி திருமணம் செய்து கொள்ளவில்லை. அவருக்கு 67 வயது ஆகிறது. அவரது கட்சிக்கு உத்தரப் பிரதேசம் தவிர ராஜஸ்தான் உள்பட பிற மாநிலங்களிலும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இன்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் உத்தரப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் நடந்தது. ஆலோசனைக் […]