சென்னை: நடிகர் விக்ரம் பிறந்து 57 வருடங்கள் ஆகும் நிலையில், சீயான் விக்ரம் பிறந்து இன்றுடன் 24 ஆண்டுகள் தான் ஆகின்றன. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சீயான் என விக்ரமே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 1990ல் வெளியான என் காதல் கண்மணி படத்தில் நடிக்க ஆரம்பித்த நடிகர் விக்ரம் தந்துவிட்டேன் என்னை, காவல் கீதம்,