நெல்லை: 2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் நான் வெற்றிபெற்று முதல்வர் ஆவேன் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். நெல்லையில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பொதுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் நடிகரும் அந்த கட்சியின் தலைவருமான சரத்குமார் பேசுகையில் அரசியலில் இருந்துதான் வாழ்க்கையை நடத்த வேண்டும்
Source Link