370 சட்டப்பிரிவு ரத்து செல்லும்… ஜம்மு காஷ்மீரில் 2024 செப்டம்பருக்குள் தேர்தல் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

Supreme Court On Article 370: சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு ரத்து செய்தது செல்லும் என்றும் செப்டம்பர் மாதத்திற்குள் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் வழங்கியுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.