புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட பாஜக மகளிர் அணி தலைவியின் கணவர் கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞரை விராலிமலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே ராஜாளிப்பட்டியை சேர்ந்தவர் 80 வயதாகும் ரெங்கசாமி கவுண்டர் என்பவருடைய மகன்கள் வேலு (56), சாமிக்கண்ணு (52). வேலு மணப்பாறை அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து
Source Link