சென்னை: ஆருத்ரா நிறுவன நிதி மோசடி தொடர்பாக தலைமறைவாக இருந்து வந்த திரைப்பட நடிகர் ஆர்.கே.சுரேஷ், நாளை நீதிமன்றத்தில் ஆஜராக உள்ள நிலையில், மற்றொரு குற்றவாளியான ராஜசேகரை அழைத்து வர பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் துபாய் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வேலூரை தலைமையிடமாக கொண்ட ஆரூத்ரா நிதி நிறுவனம், சென்னை, திருவண்ணாமலை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கிளைகளை கொண்டுள்ளது. இந்நிறுவனம், அதிக வட்டி தருவதாக கூறி மக்களை ஏமாற்றியது. இந்த நிறுவனத்தின் கவர்ச்சிகரமான அறிவிப்பால் […]