Actor Vijay: பீஸ்ட் படத்தின் BTS புகைப்படங்கள்.. என்ன சிம்பிளாவும் க்யூட்டாவும் இருக்காரு!

சென்னை: நடிகர் விஜய் தற்போது தளபதி 68 படத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முன்னதாக விஜய்யின் வாரிசு, லியோ படங்கள் இந்த ஆண்டில் வெளியாகி வசூல் சாதனை செய்துள்ளன. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டில் வெளியான பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருந்த போலும் இந்தப் படமும் வசூலில் சாதித்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.