சென்னை: நடிகை ராதா மற்றும் அம்பிகாவின் ஏஆர்எஸ் கார்டன் ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் ராதா. இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மலையாளம், படங்களில் நடித்திருக்கிறார். நடிகை அம்பிகா,ராதா: அதே 80ஸ் 90ஸ் காலகட்டத்தில்