மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்… மியாட் அறிவிப்பு…

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், உடல்நலம் தேறி வீடு திரும்பினார் என மியாட் மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. ஏற்கனவே டிசம்பர் 7ந்தேதி  இரவு  விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியான நிலையில், அவர்  இன்று (டிசம்பர் 11ந்தேதி) வீடு திரும்பியதாக மியாட் மருத்துவமனை தெரிவித்து உள்ளத. நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த  சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக ஓய்வு எடுத்து வருகிறார். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.