‘இந்தியா’ கூட்டணியின் 4வது ஆலோசனைக் கூட்டம் டிசம்பர் 19ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு…

டெல்லி: எதிர்க்கட்சிகளைக் கொண்ட  “‘ஐஎன்டிஐஏ  எனப்படும் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் 4வது ஆலோசனைக் கூட்டம் டெல்லியில், டிசம்பர் 19ம் தேதி, பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி, மத்திய பாஜக அரசை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணியை உருவாக்கி உள்ளன.  இந்த கூட்டணியில் காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி உள்ளிட்ட 29 கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளன.   இந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.