சென்னை: மிக்ஜாம்புயல் மழையால் சேதமடைந்த பள்ளிகளின் சீரமைப்பு பணிகளுக்கு 1.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். பள்ளிகளின் தூய்மைப் பணிக்காக ரூ.1.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. டிசம்பர் 4ந்தேதி ஆந்திரா அருகே கரையை கடந்த மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்பட அண்டை மாவட்டங்கள் பலத்த சேதங்களை எதிர்கொண்டன. குறிப்பாக சென்னை வெள்ளத்தில் மிதந்தது. புயல் காற்றால் ஏராளமான மரங்கள் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. பல வீடுகள் மற்றும் அலுவலகங்களில் […]
