சென்னை: உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2, கல்கி, தக் லைஃப் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், உயிருக்குப் போராடிய நடிகருக்கு கமல் உதவியது குறித்த வீடியோ ட்ரெண்டாகி வருகிறது. இரண்டு மணி நேரத்தில் உதவிய கமல்ஹாசன்: திரையுலகில் 60 ஆண்டுகளை கடந்தும் இன்றைய தலைமுறை நடிகர்களுக்கு சவால் விடுவதில் சகலகலா வல்லவன் உலக நாயகன்
