போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுகான் தனக்கு மீண்டும் முதல்வர் பொறுப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து வந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், மோகன் யாதவ் என்பவரை முதல்வராக தேர்வு செய்ய கட்சி மேலிடம் முடிவு செய்து வலியுறுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள 230 சட்டசபை தொகுதிகளுக்கும் சேர்த்து ஒரே கட்டமாக கடந்த வம்பர்
Source Link