உலகில் அனைவருக்கும் அனைத்து இடங்களிலும் மலிவான, தரமான மருத்துவ வசதி கிடைக்க வலியுறுத்திஐ.நா., சார்பில் டிச.12ல் உலக சுகாதார பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. ‘அனைவருக்கும் சுகாதார வசதி நடவடிக்கை எடுப்பதற்கான நேரம்’ என்பது இந்தாண்டு மையக்கருத்து. உலகில் 100 கோடி பேர் தங்களுக்குத் தேவைப்படும் சுகாதாரச் சேவைகளைப் பெற முடியவில்லை. மருத்துவச் செலவுகளினால் ஆண்டுதோறும் 1.50 கோடி பேர் பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகின்றனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement