விருதுநகர்: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் சிக்கி தொழிலாளர் ஒருவர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் ஏராளமான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. பெரிய ஆலைகள் முறையான பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடித்து பட்டாசுகளை தயாரித்து வரும் நிலையில், நடுத்தர மற்றும் சிறு ஆலைகள் பாதுகாப்ப முறையில் பட்டாசுகளை தயாரித்து வருகின்றனர். இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே […]