ஜனவரி 12ந்தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அயலகத் தமிழர் தினம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: ஜனவரி 12ந்தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அயலகத் தமிழர் தினம் கொண்டாடப்படும் என்றும், அன்றைய தினம் 8 பிரிவுகளில் விருதுகள் வழங்க  திட்டமிடப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளத, தமிழ்நாடு அரசு சார்பில், மூன்றாம் ஆண்டாக “அயலகத் தமிழர் தினம்” ஜனவரி 11, 12 ஆகிய தேதிகளில், சென்னை வர்த்தக மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. அயலகத் தமிழர் தினம் 2024″ ஜனவரி 12, 2024, சென்னை வர்த்தக மையத்தில்முதலமைச்சர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.