சென்னை: நடிகர் அஜித் மீண்டும் மங்காத்தா வைபில் செம ஆக்டிவாக உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அதற்கு காரணம் அந்த படத்தில் நடித்த அர்ஜுன், திரிஷா உள்ளிட்டோர் உடன் மீண்டும் இணைந்து நடித்து வருவது தான் என்றும் கூறுகின்றனர். எப்போதுமே தன்னுடன் நடிக்கும் நடிகர்களை ஜாலியாக வைத்திருக்கும் அஜித் தற்போது விடாமுயற்சி சூட்டிங் ஸ்பாட்டில் ஸ்டில்