சென்னை: இலங்கை அகதியான போண்டா மணியின் மொத்த குடும்பமும் துப்பாக்கிசூட்டில் சிக்கி உயிரிழந்தார்கள் என்று அவரின் சோகம் நிறைந்த வாழ்க்கை குறித்து பெஞ்சமின் தெரிவித்துள்ளார். 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள போண்டா மணிக்கு வாழ்க்கையை நடத்துவதே பெரிய பிரச்சனையாக இருந்ததால், பெரியதாக எதையும் சேர்த்துவைக்கவில்லை. அது மட்டுமில்லாமல் சிறுநீரகத்தில் பிரச்சனை ஏற்பட அதற்காக தொடர்ந்து சிகிச்சை எடுத்து