விசாகப்பட்டினம்: ஆந்திரா சட்டசபை தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் சிபிஐ முன்னாள் இணை இயக்குநர் லட்சுமி நாராயணா, ஜெய் பாரத் தேசிய கட்சி (Jai Bharat National Party) தொடங்கி உள்ளார். ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்குதேசம், ஜனசேனாவுக்கு கடும் சவாலாக ஜெய் பாரத் கட்சி உருவெடுக்குமா? என்பது
Source Link