பாட்னா: மரியாதை கொடுத்து மரியாதை பெற வேண்டும் என இந்தி குறித்து தயாநிதி மாறன் பேசிய சர்ச்சை கருத்துக்கு பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநில் பீகாரிலிருந்து தமிழகத்திற்கு இடம் பெயர்ந்து வரும் இந்தி பேசுபவர்கள் கழிவறைகள், சாலைகள் ஆகியவற்றைத்தான் சுத்தம் செய்கிறார்கல் என திமுக எம்பி தயாநிதி ாறன் பேசியது
Source Link