சென்னை: போண்டா மணி (Bonda Mani) நேற்று தனது வீட்டில் மயங்கி விழுந்தார். அதன் பிறகு மருத்துவமனையில் அவரை குடும்பத்தார் அனுமதித்தனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்க அவரது குடும்பம் மட்டுமின்றி திரையுலகும் சோகத்தில் இருக்கிறது. இந்த சூழலில் அவர் வாழ்வில் நடந்த ஒரு சோகமான விஷயத்தை பார்க்கலாம்.. பாக்யராஜ் இயக்கிய பவுனு பவுனுதான்