அபூர்வம் : இரட்டைக் கருப்பை… இரண்டிலும் கருத்தரித்து… இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்ற அமெரிக்க பெண்…

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தைச் சேர்ந்த கெல்சி ஹாட்சர் என்ற பெண்ணுக்கு பிறந்தது முதல் இரண்டு கருப்பைகள் இருந்துவந்தது. கடந்த சில மாதங்களுக்கு கருவுற்ற இவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது இரண்டு கருப்பையிலும் தனித்தனி கரு உருவாகி இருப்பதை கண்டு திடுக்கிட்டனர். 0.3% வீதம் பெண்களுக்கு மட்டுமே இதுபோன்ற அபூர்வமாக இரண்டு கருப்பைகள் இருக்கும் நிலையில் இவர் இரண்டிலும் கருவுற்றது அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இரண்டிலும் பிரசவ வலி என்பது ஒரே நேரத்திலோ அல்லது வேறு வேறு நேரத்திலோ […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.