கொல்கத்தா: குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) என்பது இந்த நாட்டின் சட்டம். இதனை அமல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் குறைந்த காலமே இருக்கும் நிலையில், ஒவ்வொரு மாநிலங்களிலும் இருக்கும் எம்பி தொகுதிகளில் தங்களது வெற்றியை உறுதி செய்ய பாஜக தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்நிலையில்
Source Link