விசாகப்பட்டினம்: ஆந்திர பிரதேச சட்டசபை தேர்தலில் 82 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு தருவதில்லை என ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி அதிரடியான, துணிச்சலான முடிவை எடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திரா சட்டசபைக்கு லோக்சபா தேர்தலுடன் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. லோக்சபா தேர்தலைப் பொறுத்தவரை
Source Link