சென்னை: நடிகர் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள தங்கலான் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. ஜனவரியில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்ட இந்தப் படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போயுள்ளது. படம் மார்ச் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சுதந்திர போராட்ட காலத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தில் அந்த காலகட்டத்தில் கோலார் தங்க