இந்திய அணியில் அதிரடி மாற்றம்… இந்த 3 வீரர்களுக்கு ஆப்பு வைக்கும் ரோஹித் – டிராவிட்!

India National Cricket Team: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டி இந்திய அணிக்கு முக்கியமானதாக இருக்கும் நிலையில், அதில் மூன்று முக்கிய மாற்றங்களை ரோஹித் – டிராவிட் கூட்டணி செய்தாக வேண்டும். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.