அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் விஷயத்தில் மோடியின் பக்தர்கள் என்ன பைத்தியக்காரர்களா? என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கேட்டுள்ளதோடு, தன்னை விமர்சனம் செய்வோருக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து பணம் செல்கிறதா? என்பது போல் கேள்வியும் எழுப்பி உள்ளார். பல ஆண்டுகளாக நடந்த சட்ட போராட்டத்தை தொடர்ந்து அயோத்தி பிரச்சனைக்கு கடந்த 2019ல் தீர்வு
Source Link