வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஆக்லாந்து: உலகில் பசுபிக் தீவில் உள்ள கிரிபாட்டியில் ஆங்கிலப் புத்தாண்டு(2024) பிறந்தது. தொடர்ந்து நியூசிலாந்திலும் ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தது. மக்கள் உற்சாகத்துடன் பட்டாசு வெடித்துயும், கேக் வெட்டியும் புத்தாண்டை வரவேற்றனர்.
2024 ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்க உலக முழுவதும் மக்கள் தயாராகி உள்ளனர்.
பசிபிக் தீவான கிரிபாட்டியில் ஆங்கிலப் புத்தாண்டு முதலில் பிறந்தது. அதைத் தொடர்ந்து, டோங்கா, சமோவா, நியூசிலாந்திலும் ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தது.
உடனடியாக மக்கள் பட்டாசுகளை வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடியதுடன், ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்தனர். சமூக வலைதளங்களிலும் பிறந்த நாள் வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்தாண்டு நல்லாண்டாக அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement