லியோ டீ ஜெனிரோ: கணவருக்கு மயக்க மருந்து கலந்த உணவு கொடுத்து அவரது அந்தரங்க உறுப்பை வெட்டி கழிவறையில் மனைவி வீசியுள்ளார். தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கான ஷாக் காரணம் வெளியாகி உள்ளது. பிரேசில் நாட்டின் சாவ் பாலோவிற்கு அருகே அதிபாயா என்ற பகுதியில் வசித்து வருபவர் 39 வயது ஆண். திருமணம்
Source Link