2024 ஆங்கில புத்தாண்டு: முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் உள்பட அரசியல் கட்சியினர் வாழ்த்து…

சென்னை: 2024 ஆங்கில புத்தாண்டு தொடங்குவதை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். 2023-ஆம் ஆண்டு முடிந்து 2024-ஆம் ஆண்டு நள்ளிரவு தொடங்க உள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட  பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,  #2023-ஆம் ஆண்டு நினைவலைகளின் #Throwback […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.