சென்னை: பிரசாந்த் நடித்த ஜோடி படத்தில் கடும் விமர்சகர் வெங்கடு என்கிற கேரக்டரில் விஜயகுமார் நடித்திருப்பார். பாட்டு பாடுறவங்க தப்பு பண்ணா வெளுத்து வாங்கிடுவாருன்னு, அதை விட கடுமையான விமர்சகராக ப்ளூ சட்டை மாறன் தமிழ் சினிமா இயக்குநர்களையும் நடிகர்களையும் கடந்த சில ஆண்டுகளாகவே போட்டு பொளந்து எடுத்து வருகிறார். இயக்குநர்களை விட ஹீரோக்களை டார்கெட் செய்து