சென்னை நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் பயணிகல் பாதிப்பு அடைந்துள்ளனர். பொதுமக்கள் அரையாண்டுத் தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தொடர் விடுமுறை காரணமாகச் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர். இவர்கள் சென்னை திரும்பிவருவதால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் பேருந்துகள் மற்றும் ரயில்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பொதுச்க்க்ச்ல் ஆம்னி பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைக் காட்டிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கவைப்பதாகப் புகார் பொதுமக்கள் அளித்து வருகின்றனர். அதாவது திருநெல்வேலியில் இருந்து […]